Ministry of Public Administration, Provincial Councils and Local Governmentරාජ්ය පරිපාලන, පළාත් සභා සහ පළාත් පාලන අමාත්යාංශයஅரசு நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம்
Ministry of Public Administration
Holiday Bungalows
Circuit Bungalows
Holiday Resorts
Government Employee Guidelines
You can log in by clicking the "Government Employee" button.
You must provide a letter from the Head of the Department as proof of employment.
Upon logging in, you can view the properties assigned as below subject to conditions mentioned herein:
Circuit Bungalows – Reservation is restricted only for 03 consecutive days.
Holiday Bungalows – Reservation is restricted only for 03 consecutive days.
Holiday Resorts – Government charges will be applicable to 04 rooms only.
Guidelines
The applicant must be personally present at the property.
The application is non-transferable and cannot be assigned to any other person under any circumstances. Only the individuals specified in the application are permitted to enter the premises.
To obtain services, applicants must produce the completed application form together with their National Identity Card/Employment Identity Card and the original payment receipt issued by the Bank or the Head Office.
The number of guests shall not exceed the maximum occupancy permitted for each room or bungalow.
Rooms and all items provided (including bed linen, sheets, towels, pillowcases, etc.) must be maintained in a clean and proper condition.
No damage may be caused to the internal or external premises of the property. In the event of any damage caused by guests, the cost of repair or replacement will be recovered from the applicant.
Guest conduct must not cause inconvenience, disturbance, or discomfort to other guests.
Holding ceremonies, parties, or any other functions at the Holiday Bungalow is strictly prohibited.
Smoking and the consumption of liquor are not permitted on the premises.
Charges for common utilities (such as electricity and blankets) must be paid directly to the Caretaker of the Holiday Bungalow/Circuit Bungalow, and a Form General 172 must be obtained as proof of payment.
Payments made for reservations are non-refundable in the event of cancellation. However, reservations may be rescheduled within three (03) months from the original reservation date.
Reservations may be cancelled for official purposes of the Ministry under unavoidable circumstances. In such cases, the applicant will be refunded the full amount paid.
Ensure you have the required documents ready before proceeding:
1. A soft copy of your Government Employment ID (Accepted formats: PDF, PNG, JPG).
2. A letter from the Head of the Organization (HOD) – You can download the format using the button below.
The applicant must be personally present at the property.
The application is non-transferable and cannot be assigned to any other person under any circumstances. Only the individuals specified in the application are permitted to enter the premises.
To obtain services, applicants must produce the completed application form together with their National Identity Card/Employment Identity Card and the original payment receipt issued by the Bank or the Head Office.
The number of guests shall not exceed the maximum occupancy permitted for each room or bungalow.
Rooms and all items provided (including bed linen, sheets, towels, pillowcases, etc.) must be maintained in a clean and proper condition.
No damage may be caused to the internal or external premises of the property. In the event of any damage caused by guests, the cost of repair or replacement will be recovered from the applicant.
Guest conduct must not cause inconvenience, disturbance, or discomfort to other guests.
Holding ceremonies, parties, or any other functions at the Holiday Bungalow is strictly prohibited.
Smoking and the consumption of liquor are not permitted on the premises.
Charges for common utilities (such as electricity and blankets) must be paid directly to the Caretaker of the Holiday Bungalow/Circuit Bungalow, and a Form General 172 must be obtained as proof of payment.
Payments made for reservations are non-refundable in the event of cancellation. However, reservations may be rescheduled within three (03) months from the original reservation date.
Reservations may be cancelled for official purposes of the Ministry under unavoidable circumstances. In such cases, the applicant will be refunded the full amount paid.
×
Non Government User Guidelines
You can log in by clicking the "Non - Government User" button.
You are entitled to reserve holiday resorts only.

''அரச உத்தியோகத்தர்'' பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு
உள்நுழைய முடியும்.
தொழிலை உறுதிப்படுத்துவதற்காக திணைக்களத் தலைவரினால் பெற்றுக் கொண்ட
கடிதமொன்றை சமர்பித்தல் வேண்டும்.
உள்நுழைந்த பின்னர், அதில் குறிப்பிடப்படும் நிபந்தனைகளின் கீழ் பின்வரும்
பிரகாரம் ஒதுக்கப்பட்டுள்ள தங்குமிடத்தை பார்வையிடலாம்:
சுற்றுலா பங்களாக்கள் – ஒதுக்குவது தொடர்ச்சியாக 03 தினங்கள் மட்டும்
மட்டுப்படுத்தப்படும்.
விடுமுறை பங்களாக்கள் – ஒதுக்குவது தொடர்ச்சியாக 03 தினங்கள்
மட்டும் மட்டுப்படுத்தப்படும்.
விடுமுறை இல்லங்கள் – அரச கட்டணங்கள் 04 அறைகளுக்கு மட்டும்
உரித்தாகும்.
வழிகாட்டல்கள்
விண்ணப்பதாரர்கள் தங்கும் உரிய இடத்திற்குள் தங்குவது கட்டாயமாகும்.
எந்தச் சந்தர்ப்பத்தின் கீழும் விண்ணப்பப்படிவத்தை மாற்றமுடியாததுடன் வேறு
நபருக்காக ஒதுக்க முடியாது. வளாகத்திற்கு உள்நுழைவதற்கு விண்ணப்பப்படிவத்தில்
நிச்சியமாக குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு மட்டுமே அனுமதியுள்ளது.
சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக, விண்ணப்பதாரரினால் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பப்படிவத்துடன் அவர்களின் தேசிய அடையாள அட்டை/ தொழில் அடையாள
அட்டை மற்றும் உரிய வங்கியின் அல்லது தலைமை அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட
பற்றுச்சீட்டினை சமர்ப்பித்தல் வேண்டும்.
விருத்தினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு அறை அல்லது பங்களாக்களுக்கான
அனுமதியளிக்கப்பட்டுள்ள தங்குவதற்கு முடிந்த அதிகபட்ச எண்ணிக்கையினை
தாண்டக்கூடாது.
அறைகள் மற்றும் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் (கட்டில் விரிப்புக்கள்,
துவாலை, தலையணை உறைகள் உட்பட) சுத்தமாகவும் மற்றும் உரிய முறையிலும்
நடாத்துதல் வேண்டும்.
தங்குமிடத்திற்குரிய இடத்தில் உள்ளக அல்லது வெளியக வளாகங்களுக்கு எவ்வித
பாதிப்புக்களையும் ஏற்படுத்தக்கூடாது. விருந்தினர்களினால் ஏதேனும் பாதிப்பொன்று
ஏற்படின் பழுது பார்ப்பதற்கான, அல்லது மாற்றீடு செய்வதற்கான செலவுகள்
விண்ணப்பதாரரிடமிருந்து அறவிடப்படும்.
விருந்தினர்களின் நடத்தைகளினால் ஏனைய விருத்தினர்களுக்கு தொல்லை, தடை
அல்லது அசௌகரியம் ஏற்படக்கூடாது.
விடுமுறை பங்களாவிற்குள் கொண்டாட்டங்கள், விழாக்கள் அல்லது வேறு எந்தவொரு
நிகழ்வுகளையும் நடாத்துல் முற்றாகத் தடையாகும்.
வளாகத்தினுள் புகைப்பிடிப்பதற்கு மற்றும் மது அருந்துவதற்கு அனுமதியில்லை.
பொது வசதிகளுக்கான கட்டணங்கள் (மின்சாரம் மற்றும் கம்பளங்கள் போன்ற)
விடுமுறை பங்களாவின்/ சுற்றுலா பங்களாவினது பொறுப்பாளருக்கு நேரடியாக செலுத்த
வேண்டியதுடன், செலுத்துகையை உறுதிப்படுத்துவதற்காக பொது மாதிரிப்படிவம் 172இனை
பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
ஒதுக்கப்பட்டதை இரத்துச் செய்யும் போது அதற்காக செய்யப்படும் செலுத்துகைகள் மீள
செலுத்தப்படமாட்டாது. எவ்வாறாயினும், ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட தினத்திலிருந்து
மூன்று மாதத்திற்குள் (03) அதற்காக வேறு தினமொன்றை மீண்டும் ஒதுக்க முடியும்.
தவிர்க்க முடியாத நிலைமைகளின் கீழ் அமைச்சின் உத்தியோகபூர்வ
நடவடிக்கைகளுக்காக ஒதுக்குதலை இரத்துச் செய்ய முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களில்,
செலுத்தப்பட்ட மொத்த பணமும் விண்ணப்பதாரரிடம் மீண்டும் செலுத்தப்படும்.
தொடர்வதற்கு முன் தேவையான ஆவணங்கள் உங்களிடம் தயாராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.:
1. பணியாளர் சரிபார்ப்பு படிவத்தைப் பதிவிறக்கவும் (ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவங்கள்: PDF, PNG, JPG).
2. அமைப்பின் தலைவரிடமிருந்து ஒரு கடிதம் (HOD) – கீழே உள்ள பொத்தானைப் பயன்படுத்தி வடிவமைப்பைப் பதிவிறக்கலாம்..
விண்ணப்பதாரர்கள் தங்கும் உரிய இடத்திற்குள் தங்குவது கட்டாயமாகும்.
எந்தச் சந்தர்ப்பத்தின் கீழும் விண்ணப்பப்படிவத்தை மாற்றமுடியாததுடன் வேறு
நபருக்காக ஒதுக்க முடியாது. வளாகத்திற்கு உள்நுழைவதற்கு விண்ணப்பப்படிவத்தில்
நிச்சியமாக குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு மட்டுமே அனுமதியுள்ளது.
சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக, விண்ணப்பதாரரினால் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பப்படிவத்துடன் அவர்களின் தேசிய அடையாள அட்டை/ தொழில் அடையாள
அட்டை மற்றும் உரிய வங்கியின் அல்லது தலைமை அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட
பற்றுச்சீட்டினை சமர்ப்பித்தல் வேண்டும்.
விருத்தினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு அறை அல்லது பங்களாக்களுக்கான
அனுமதியளிக்கப்பட்டுள்ள தங்குவதற்கு முடிந்த அதிகபட்ச எண்ணிக்கையினை
தாண்டக்கூடாது.
அறைகள் மற்றும் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் (கட்டில் விரிப்புக்கள்,
துவாலை, தலையணை உறைகள் உட்பட) சுத்தமாகவும் மற்றும் உரிய முறையிலும்
நடாத்துதல் வேண்டும்.
தங்குமிடத்திற்குரிய இடத்தில் உள்ளக அல்லது வெளியக வளாகங்களுக்கு எவ்வித
பாதிப்புக்களையும் ஏற்படுத்தக்கூடாது. விருந்தினர்களினால் ஏதேனும் பாதிப்பொன்று
ஏற்படின் பழுது பார்ப்பதற்கான, அல்லது மாற்றீடு செய்வதற்கான செலவுகள்
விண்ணப்பதாரரிடமிருந்து அறவிடப்படும்.
விருந்தினர்களின் நடத்தைகளினால் ஏனைய விருத்தினர்களுக்கு தொல்லை, தடை
அல்லது அசௌகரியம் ஏற்படக்கூடாது.
விடுமுறை பங்களாவிற்குள் கொண்டாட்டங்கள், விழாக்கள் அல்லது வேறு எந்தவொரு
நிகழ்வுகளையும் நடாத்துல் முற்றாகத் தடையாகும்.
வளாகத்தினுள் புகைப்பிடிப்பதற்கு மற்றும் மது அருந்துவதற்கு அனுமதியில்லை.
பொது வசதிகளுக்கான கட்டணங்கள் (மின்சாரம் மற்றும் கம்பளங்கள் போன்ற)
விடுமுறை பங்களாவின்/ சுற்றுலா பங்களாவினது பொறுப்பாளருக்கு நேரடியாக செலுத்த
வேண்டியதுடன், செலுத்துகையை உறுதிப்படுத்துவதற்காக பொது மாதிரிப்படிவம் 172இனை
பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
ஒதுக்கப்பட்டதை இரத்துச் செய்யும் போது அதற்காக செய்யப்படும் செலுத்துகைகள் மீள
செலுத்தப்படமாட்டாது. எவ்வாறாயினும், ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட தினத்திலிருந்து
மூன்று மாதத்திற்குள் (03) அதற்காக வேறு தினமொன்றை மீண்டும் ஒதுக்க முடியும்.
தவிர்க்க முடியாத நிலைமைகளின் கீழ் அமைச்சின் உத்தியோகபூர்வ
நடவடிக்கைகளுக்காக ஒதுக்குதலை இரத்துச் செய்ய முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களில்,
செலுத்தப்பட்ட மொத்த பணமும் விண்ணப்பதாரரிடம் மீண்டும் செலுத்தப்படும்.
×
அரச உத்தியோகத்தர்கள் அல்லாத பயனர்களுக்காக:
அரச உத்தியோகத்தர்கள் அல்லாத பயனநர்கள்'' பொத்தானை கிளிக் செய்வதன்
மூலம் உங்களுக்கு உள்நுழைய முடியும்.
விடுமுறை இல்லங்களை ஒதுக்குவதற்கு மட்டுமே உங்களுக்கு உரித்துண்டு.